அன்னை வாழிவேண் டன்னை கழியமுண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்எந்தோள் துறந்தனன் ஆயின்எவன்கொல் மற்றவன் நயந்த தோளே.