அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாதுதுன்புறு துயரம் நீங்கஇன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.