பழனப் பாகல் முயிறுமூசு குடம்பைகழனி யெருமை கதிரொடு மயக்கும்பூக்கஞல் ஊரன் மகளிவள்நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே.