தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமைதிண்பிணி அம்பியின் தோன்றும் ஊரஒண்டொடி மடமகள் இவளினும்நுந்தையும் யாயும் துடியரோ நின்னே.