செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்கண்ணிற் காணின் எனா குவள்கொல்நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்தைஇத் தண்கயம் போலப்பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே.