முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்தஅகன்பெரு வட்டி நிறைய மனையோள்அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊரமாணிமழை ஆயம் அறியும்நின்பாணன் போலப் பலபொய்த் தல்லே.