முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்