நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்நீந்தார் உமியார் திளையார் விளையாடார்காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரேஆய்ந்த அறிவி னவர்.