நோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்ஈர்வளையை இல்லத் திருத்தலும் - சீர்பயவாத்தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்நன்மை பயத்தல் இல.