பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதாமுன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்இன்றுறை வெண்பா இவை.