உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்பகல்மதி உருவைல் பகன்றை மாமலர்வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும்அரும்பனி அளை இய கூதிர்ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே.