கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்காவலும் கடியுநர் போல்வர்மால்வரை நாட வரைந்தனை கொண்மோ.