பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமைகண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மைமண்விழுந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்நுண்விழைந்த நூலவர் நோக்கு.