கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்தன்மையி லாளர் அயலிருப்பும் இம்முன்றும்நன்மை பயத்தல் இல.